இரண்டாம் கட்ட கலந்தாய்வு

img

தருமபுரி அரசுக் கல்லூரியில் ஜூலை 16ல் இரண்டாம் கட்ட கலந்தாய்வு

தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் பட்ட மேற்படிப்பில் சேர ஜூலை 16 ஆம் தேதியன்று இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெற உள்ளது.